தேர்தல் நிலவரம்
தமிழக மக்கள் பா ம க உக்கு நல்ல பாடம் கற்பித்து உள்ளனர்.
இது ராமதாஸ் போன்ற தேர்தலுக்கு தேர்தல்
பச்சோந்திகள் இனி தமிழர்களை ஏமாற்ற முடியாது என உணர ஒரு வாய்பாக
ஏற்று கொண்டு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
Saturday, May 16, 2009
Thursday, March 19, 2009
விரைவில் எதிர் பாருங்கள்
உங்கள் இல்ல விழாவிற்கு வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க
போட்டோகிரப்பர் தேடுபவரா?
நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்கின்றீர்கள்?
உங்கள் தேவை என்ன?
யாரைதேர்ந்தெடுப்பது?
எப்படி தேர்ந்தெடுப்பது?
அனைத்து கேள்விகளுக்கும் பதில் ?
விரைவில் எதிர் பாருங்கள்! ஒரு புதிய கட்டுரை.
போட்டோகிரப்பர் தேடுபவரா?
நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்கின்றீர்கள்?
உங்கள் தேவை என்ன?
யாரைதேர்ந்தெடுப்பது?
எப்படி தேர்ந்தெடுப்பது?
அனைத்து கேள்விகளுக்கும் பதில் ?
விரைவில் எதிர் பாருங்கள்! ஒரு புதிய கட்டுரை.
Tuesday, March 17, 2009
நான் ஊருக்கு புதுசு
நான் இன்று முதல் எனக்கு தெரிந்த, பார்த்த, கேட்ட படித்த நிகழ்வுகலை உங்கள்ளுடன் பகிர உள்ளேன். எனக்கு ஆதரவு அளிக்கவும்.
நன்றி !
கோ. சீனிவாச ராவ்
Subscribe to:
Posts (Atom)